2 வது டெஸ்ட் : இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

View More 2 வது டெஸ்ட் : இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவுக்கு 549 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா

இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கீடு!

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 அவது டெஸ்ட் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது.

View More இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கீடு!

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் – ஷுப்மன் கில் சாதனை!

இந்திய டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்னும் சாதனையை படைத்துள்ளார்.

View More ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் – ஷுப்மன் கில் சாதனை!

ஐஎன்எஸ் சூரத் போர் கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி!

ஐஎன்எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.

View More ஐஎன்எஸ் சூரத் போர் கப்பல் ஏவுகணை சோதனை வெற்றி!

‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

View More ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பூந்தமல்லி – முல்லைத்தோட்டம்: மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் !

பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லைத் தோட்டம் வரை இரண்டாம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை நடைபெற்றது.

View More பூந்தமல்லி – முல்லைத்தோட்டம்: மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் !

‘டெஸ்ட்’ படத்தின் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

View More ‘டெஸ்ட்’ படத்தின் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’!

மாதவன், நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெஸ்ட்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயந்தாராவின் ‘டெஸ்ட்’!

சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

View More சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!
SpaceX spacecraft coordination mission: Distance reduced to 3 meters!

ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இடைவெளி 3 மீட்டராக குறைப்பு!

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

View More ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இடைவெளி 3 மீட்டராக குறைப்பு!