டிவிட்டருக்கு போட்டியாக வருகிறது SPILL; பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் டிவிட்டர் ஊழியர்களின் ரிவென்ஞ்?
முன்னாள் டிவிட்டர் ஊழியர்கள் SPILL என்ற புதிய தளத்தை டிவிட்டருக்குப் போட்டியாக உருவாக்கியுள்ளனர். 2022 அக்டோபரில் எலோன் மஸ்க் ட்விட்டரைப் பொறுப்பேற்றபோது, அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று, முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி...