‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏற்றவாறு விளக்குகளை ஒளிர செய்த டெஸ்லா கார்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ
நாட்டு நாட்டு பாடலின் இசைக்கு ஏற்றவாறு டெஸ்லா காரின் விளக்குகளை ஒளிர செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி...