வலசை பறவைகளின் வாழிடம் தப்பியது எப்படி ?
வலசைப் பறவைகளின் வாழிடமான நீர்நிலையை அழித்து அமையவிருந்த தமிழ்நாடு பாலிமர் தொழிற்பூங்காவிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. வலசை பறவைகள் என்பது ஏதோ ஓர் இடத்தில் இருந்து...