சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானி சாகர் அணையின், கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276-ல் மாற்றம் செய்ய வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…
View More கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம்; 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!District Collector Office
வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில்…
View More வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற வார்டு தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்களுக்கு தேர்தல் நடத்தி வார்டு உறுப்பினரை தேர்ந்தெடுத்த தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். கரூர் மாவட்டம்…
View More தேர்தல் அலுவலர் & உதவி தேர்தல் அலுவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர்மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: பொங்கல் பரிசு வேட்டி, சேலைகள் எரிந்து நாசம்
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலைகள் எரிந்து நாசமாகியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தின் மாவட்ட வழங்கல் அலுவலகம்…
View More மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து: பொங்கல் பரிசு வேட்டி, சேலைகள் எரிந்து நாசம்