வெறும் கைகளால் கழிவு நீர் சுத்தம் செய்யும் அவலம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவு நீரை சுத்தம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில்...