கோவை பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது.
View More பொள்ளாச்சியில் தொடங்கியது சர்வதேச பலூன் திருவிழா!Pollachi
#FireAccident | திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து… பயணிகளின் நிலை என்ன?
கோவையில் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்ற ஒட்டுநர் ஓட்டி வந்த நிலையில் 40க்கும்மேற்பட்ட பயணிகள்…
View More #FireAccident | திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து… பயணிகளின் நிலை என்ன?“#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக காணொலி வெளியிட்டு மன்னிப்புக் கோரி உள்ளனர். கோவையில் கடந்த 1-ம் தேதி இரவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது போதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர்,…
View More “#Kanimozhi எம்.பி. உதவியாளர் யார் என்றே தெரியாது” – மதுபோதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள் மன்னிப்பு கோரி வாக்குமூலம்!பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும்,…
View More பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!
இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான …
View More “இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!
“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பில்…
View More “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை!” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!“கடைக்கோடி மக்களிடம் கூட பேசும் முதலமைச்சர் நான் தான்” – பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம் கூட பேசும் முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப்…
View More “கடைக்கோடி மக்களிடம் கூட பேசும் முதலமைச்சர் நான் தான்” – பொள்ளாச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார் யார்?
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி நியூஸ் 7 தமிழின் களம் யாருக்கு பகுதியில் காணலாம்… பொள்ளாச்சி தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் கடந்த…
View More பொள்ளாச்சி தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவது யார் யார்?கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!
வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர். கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, …
View More கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா!
பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி…
View More பொள்ளாச்சி டாப்சிலிப் முகாமில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட யானை பொங்கல் விழா!