தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது: தங்கம் தென்னரசு பெருமிதம்
இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் திமுக...