டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தை ரத்துசெய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
View More இஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்து ஏர் இந்தியா அறிவிப்பு!Cancellation
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
View More அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனு ஒத்திவைப்பு!ஜப்பான் செல்வோர் கவனத்திற்கு! மோசமான வானிலை எச்சரிக்கை! விமான சேவை ரத்து!
மோசமான வானிலை காரணமாக டெல்லியிலிருந்து நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக, டெல்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக ஏர்…
View More ஜப்பான் செல்வோர் கவனத்திற்கு! மோசமான வானிலை எச்சரிக்கை! விமான சேவை ரத்து!அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!
விஸ்தாரா நிறுவனம் அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்தது தொடர்பாக பயணிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, விரிவான அறிக்கையை சமர்பிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) உத்தரவிட்டுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…
View More அடுத்தடுத்து ரத்தான விமானங்கள்…குவியும் புகார்கள்…அறிக்கை அளிக்க MoCA உத்தரவு!சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! – போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து!
மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் கேமராக்கள் மூலம் பதிவான போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை புறநகர்…
View More சென்னை வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! – போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் ரத்து!”அது உண்மையல்ல..!” – காங்கிரஸ் மூத்த தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி பதில்!!
ஒடிசா விபத்துக்கு பிறகு ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்வதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் பக்த சரண் தாஸுக்கு, ஐஆர்சிடிசி நிர்வாகம் பதிலளித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக…
View More ”அது உண்மையல்ல..!” – காங்கிரஸ் மூத்த தலைவரின் குற்றச்சாட்டுக்கு ஐஆர்சிடிசி பதில்!!தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து – அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்
கன்னியாகுமரி அருகே தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர், அந்த உத்தரவை ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அழகன்பாறை பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான…
View More தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணம் ரத்து – அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்து
ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு குறித்த…
View More நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணை ரத்துபாமக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் மகாபலிபுரத்தில் வன்னியர்…
View More பாமக தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து