35.2 C
Chennai
June 25, 2024

Tag : obc

இந்தியா செய்திகள்

OBC என்றால் ‘ஒன்லி பிசினஸ் கிளாஸ்’ மட்டும் தான்” – மோடியை விமர்சித்த ராகுல் காந்தி!

Web Editor
பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு பிற்படுத்தப்பட்டவர் வகுப்பை சேர்ந்தவர் எனக் கூறியதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவும், எம்.பி. ராகுல் காந்தியும் விமர்சித்து வருகின்றனர்.  இதுகுறித்து மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்ததாவது; இப்போது எல்லாம்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

இடஒதுக்கீடு தொடர்பான யுஜிசியின் புதிய வரைவு – மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு.!

Web Editor
உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்புக்கு மத்திய  கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள பதவிகளில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பெறுவதற்கு...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!” – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Web Editor
கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவர் சமுதாயம் என்று அரசு அறிவித்த அரசாணையை நடைமுறைப்படுத்த உத்தரவிட கோரிய வழக்கில், அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி!

Web Editor
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்பது புரட்சிகர நடவடிக்கை, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் இதை செயல்படுத்துவோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார். 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!

Web Editor
நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு

Web Editor
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் தேவையா…? சமூகநீதியை உறுதிப்படுத்துமா…?

Web Editor
சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை பிகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! 27% இட ஒதுக்கீடு மட்டும் பெறும் 63% மக்கள்; 10% இட ஒதுக்கீடு பெறும் 15% மட்டுமே உள்ள மக்கள்!

Web Editor
பீகாரில் எடுக்கப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பில் வெளியான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்தம் செய்ய வேண்டும் – எம்.பி வில்சன் வலியுறுத்தல்

EZHILARASAN D
ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக திருத்தம் செய்ய வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து நேற்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், திமுக மாநிலங்களவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கூட்டாட்சித் தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

EZHILARASAN D
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy