24 C
Chennai
November 30, 2023

Tag : UGC

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நெட் தேர்வு | பாடத் திட்டத்தை புதுப்பிக்க யுஜிசி முடிவு!

Web Editor
தேசிய அளவிலான தகுதித் தேர்வின் நெட் பாடத் திட்டத்தைப் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவித் தொகையுடன் இளநிலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளவதற்கு தகுதி பெறவும், உதவிப் பேராசியர் பணிக்கு தகுதி பெறவும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

யுஜிசி நெட் தேர்வு டிசம்பர் 06ல் தொடக்கம் – விண்ணப்பிக்க அக்.28 கடைசி நாள்..!

Web Editor
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிபுரிவதற்கான யுஜிசி-நெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட்(NET)  தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இந்த தேர்வின் மூலம்...
இந்தியா செய்திகள்

உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் தேர்வில் ஒன்று கட்டாயம்: யுஜிசி அறிவிப்பு!

Web Editor
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக நெட், செட், ஸ்லெட் ஆகிய ஏதாவதொரு தேசிய, மாநிலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுசிஜி) அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம்- 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

Web Editor
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலை கல்வியில் பட்டப்படிப்புகள் நடத்துவதற்கு அங்கீகாரம் பெற வரும் 15 -ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என யுஜிசி அறிவித்து உள்ளது. இதுகுறித்து, பல்கலைகழக மானிய குழுவான யுஜிசி வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வு தேதி அறிவிப்பு!

EZHILARASAN D
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான கியூட் நுழைவுத் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்காக, கியூட்(CUET) எனப்படும் பொது நுழைவுத் தேர்வை நடத்துகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

4 ஆண்டு ஹானர்ஸ் படிப்பு அறிமுகம்; யுஜிசி அறிவிப்பு

EZHILARASAN D
புதிய கல்விக் கொள்கை 2020ன் படி- 4 ஆண்டு ஹானர்ஸ் படிப்பிற்கான பரிந்துரையை யுஜிசி வழங்கியுள்ளது. உயர்கல்வியில், புதிய கல்விக் கொள்கை -2020(NEP)ஐ நடைமுறைப்படுத்துவதில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

யுஜிசி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் -தொல் திருமாவளவன்

EZHILARASAN D
பயங்கரவாதக் கருத்தைப் பரப்ப முயற்சிக்கும் பல்கலைக்கழக மானிய குழுத் தலைவர் ஜெகதீஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் அறிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்புச் சட்ட நாளான நவம்பர் 26 ஆம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இடைநின்ற கல்லூரி மாணவர்களுக்கு கட்டணத்தை திருப்பி தர வேண்டும் – யுஜிசி உத்தரவு

EZHILARASAN D
இடைநின்ற அல்லது மாற்றுக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு, செலுத்திய கல்வி கட்டணத்தை திரும்ப வழங்குவதை அனைத்து கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)...
முக்கியச் செய்திகள் இந்தியா

Ph.d., மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டியது கட்டாயம் இல்லை – UGC

EZHILARASAN D
முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிமுகப்படுத்துகிறது. முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள், முன்னணி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சிசிடிவி; யுஜிசி நடவடிக்கையின் பின்னணி

Web Editor
ராகிங்கைத் தடுக்க நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த UGC உத்தரவிட்டுள்ளது. 2022-2023 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள சூழலில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை முற்றிலும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy