உயர்கல்வி மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல்கள்: உயர்கல்வித் துறை வெளியீடு
அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் UG, PG மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும். கட்டணம் எவ்வளவு? என்பதை கல்லூரியின் Prospectus-ல் வெளியிட...