ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை – அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஒரே நாடு – ஒரே நுழைவுத் தேர்வு திட்டம் ஏதுமில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இந்தியா முழுமைக்கும் ஒரே நுழைவுத்தேர்வைக் கொண்டு வர இருப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது....