‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு…

View More ‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்!