மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக் கூடாது என என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
View More மேகதாது அணை விவகாரம் – என்.எல்.சி-ஐ முற்றுகையிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது!Neyveli
என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!
நெய்வேலியிலுள்ள என்எல்சி சுரங்கத்தில் பெல்ட்டில் சிக்கிய விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1விரிவாக்கம்,…
View More என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு!“100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பும், ஜனநாயகமும் காக்கப்படும் எனவும், 100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது எனவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நெய்வேலியில்…
View More “100 மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தை அழிக்க முடியாது” – நெய்வேலியில் மல்லிகார்ஜுன கார்கே பரப்புரை!10-வது நாளாக தொடரும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளிகள் பணி நிரந்தரம், பணி நிரந்தரம் செய்யும்…
View More 10-வது நாளாக தொடரும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!குடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
கடலூர் மாவட்டம் கங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ளது கங்கைகொண்டான் பேரூராட்சி. இப் பேரூராட்சியில் சுமார்…
View More குடிநீர் கோரி காலிகுடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. விஜய்- விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் என்பதால் இதனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த…
View More 2019ம் ஆண்டை போல், இந்த ஆண்டும் ட்விட்டரில் சாதனை படைத்த விஜய்!