முசிறி அருகே கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா.!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பூசாரிபட்டி, கோமங்கலம், வெள்ளப்பாறை, உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் முசிறி...