தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…
View More என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி