டெல்லியில் விவசாயிகள் போரட்டம்; போலீசார் குவிப்பு
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் நாளை போராட்டம் நடத்தவதாக அறிவித்துள்ளனர். இதையொட்டி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் அமைப்பு உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில்...