பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… கரூரில் பரபரப்பு!

கரூரில் பிரபல ரவுடி பென்சில் தமிழழகனை போலீசார் சுட்டுப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

View More பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்… கரூரில் பரபரப்பு!

“இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “இது ரத்த பந்தம் அல்ல…” – ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Rain Alert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளளது.

View More Rain Alert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

ஈரானில் இருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.

View More ஈரானில் அதிகரிக்கும் போர் பதற்றம் – இந்தியா திரும்பிய 110 மாணவர்கள்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு

Rain Alert | இந்த மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்!

நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | இந்த மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்!

“கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

View More “கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை

“அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

ஆந்திரா, கர்நாடகா அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்ற அமைச்சரின் பேச்சு குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சுக்கு முதலமைச்சரின் பதில் என்ன?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுப்பதாக மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More மதுரை | மத்திய அரசுக்கு எதிராக திமுக மாணவரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!