“பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் CAA ” – தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், ...