கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு இடைக்கால தடை விதித்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமல்ஹாசனுக்கு தடை.. பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

“தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி

தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு அளிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

View More “தக் லைஃப் படத்தை வெளியிடும்போது பாதுகாப்பு வழங்கப்படும்” – கர்நாடக அரசு உறுதி

“கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்

தக் லைஃப்-ன் ‘முத்த மழை’ வீடியோ பாடல் வெளியீடு!

தக் லைஃப் திரைப்படத்தின் முத்தமழை பாடலின் வீடியோ வெளியானது.

View More தக் லைஃப்-ன் ‘முத்த மழை’ வீடியோ பாடல் வெளியீடு!

‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

View More ‘தக் லைஃப்’ பட வெளியீடு விவகாரம் – கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

‘தக் லைஃப்’ படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

View More ‘தக் லைஃப்’ படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வெளியான முதல் நாளிலேயே இப்படியா? ‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு அதிர்ச்சி!

கமல்ஹாசன் – சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More வெளியான முதல் நாளிலேயே இப்படியா? ‘தக் லைஃப்’ படக்குழுவினருக்கு அதிர்ச்சி!

மணிரத்னம் – கமல் கூட்டணியில் மற்றொரு நாயகனா? – ‘தக் லைஃப்’ திரைவிமர்சனம்!

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வந்திருக்கும் தக் லைஃப் படம் ரசிகர்களுக்கு படம் பிடித்ததா? விமர்சனரீதியாக கொண்டாடப்படுகிறதா? அல்லது சுமாரான படமா? என்பதைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்…

View More மணிரத்னம் – கமல் கூட்டணியில் மற்றொரு நாயகனா? – ‘தக் லைஃப்’ திரைவிமர்சனம்!

”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More ”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

View More தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!