மகளிரைத் தொடர்ந்து அவமதிக்கும் திமுகவினரின் அதிகாரத் திமிர் கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “நகை அணிந்திருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்க முடியாதா”? டிடிவி தினகரன் கண்டனம்!Minister
“திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
திமுகவிற்கு போட்டியே கிடையாது, யார் எதிரில் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவிற்கு போட்டியே கிடையாது” – அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!
அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு மற்றும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More ’அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை’- செல்வப்பெருந்தகை கண்டனம்!ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
View More ஐ.பெரியசாமி சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!“வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று வாங்கவேண்டும்” – அமைச்சர் முத்துசாமி!
தீரன் சின்னமலை நினைவு நாளில் அரசின் சார்பில் மரியாதை செலுத்துவது இந்தியாவில் உள்ள நினைத்து பார்க்க வேண்டிய நாளாக உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
View More “2500 சதுர அடிக்கு மேல் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி சான்று வாங்கவேண்டும்” – அமைச்சர் முத்துசாமி!தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் செய்ய முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
View More ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!