குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
View More “வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!meiyanathan
“நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!
டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு அபாயகரமான திட்டத்தையும் அனுமதிக்காமல் முதலமைச்சர் கண்ணின் இமை போல் பாதுகாத்து வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார். மயிலாடுதுறையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க…
View More டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணின் இமை போல பாதுகாக்கிறார் – அமைச்சர் மெய்யநாதன் பேச்சு!கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்
மறைந்த கால்பந்தாட்ட வீராங்கனை பெயரை பல நூறு ஆண்டுகள் நினைவிருக்கும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மறைந்த கால்பந்து வீராங்கனை…
View More கால்பந்து வீராங்கனை நினைவாக பிரியா நினைவு சுழற் கோப்பை -அமைச்சர் மெய்யநாதன்ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்
தமிழக வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். குன்றத்தூர்…
View More ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் முதல்வர் நிவாரணம் தொகை அறிவிப்பார் அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார். சீர்காழியில் பெய்த கனமழையால் வெள்ள நீர் வடியாமல் 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டுள்ள இருவகொல்லை கிராமத்திற்கு…
View More மயிலாடுதுறையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் -அமைச்சர் மெய்யநாதன்செஸ் ஒலிம்பியாட் போட்டி நாட்டுக்கே பெருமை – அமைச்சர் மெய்யநாதன்
செஸ் ஒலிம்பியாட் போட்டியால் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை ஏற்பட்டுள்ளது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டத் தொடர் தொடங்கியது. ரேபிட் முறையில் நடைபெறும் இந்தப்…
View More செஸ் ஒலிம்பியாட் போட்டி நாட்டுக்கே பெருமை – அமைச்சர் மெய்யநாதன்