“பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்” – திருச்சி சிவா!

மேலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளையாக மூர்த்தி செயல்பட்டு வருகின்றார் என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

View More “பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு நம்பர் ஒன்” – திருச்சி சிவா!

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா – அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார்.

View More ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் பட்டமளிப்பு விழா – அமைச்சர் கோவி செழியன் புறக்கணிப்பு!

“அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை” – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக ஆட்சியில் ஸ்டார்ட் அப் குறித்து எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை” – அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

“திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்” – அமைச்சர் கே.என்.நேரு!

திமுக சார்பாக நான் ஒரு கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

View More “திமுக சார்பாக நான் கூட்டம் நடத்தினாலும் காவல்துறை அனுமதி வேண்டும்” – அமைச்சர் கே.என்.நேரு!

“பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கி விட்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

View More “விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!

“விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

பாஜக அரசு எத்தனை இடைஞ்சல்கள் செய்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் சம்பாதித்த பணத்தில் மக்கள் நலன் என ஏதாவது செய்திருக்கிறாரா” – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி?

“TET தேர்வு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது” – அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி!

எக்காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “TET தேர்வு ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது” – அன்பில் மகேஷ் பெய்யாமொழி பேட்டி!

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

108 ஆம்புலன்ஸ் சென்றால் வழி விட வேண்டும் என்பது ஜனநாயக பண்பு என்று அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

View More “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” – எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்!

“கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

பெற்றோர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நாம் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

View More “கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் தனி கவனம் எடுக்க வேண்டும்” – அன்பில் மகேஸ் பொய்யாமொழி!