மண் காக்க, மக்கள் மானம் காக்க போரிட்டு உயிர்நீத்த தீரன் சின்னமலை நினைவைப் போற்றுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தீரன் சின்னமலை நினைவு தினம் – உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!Minister
ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஆவின் பாலில் எந்தவித கலப்படமும் செய்ய முடியாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
View More ஆவின் பால் கலப்படமற்றது – அமைச்சர் மனோ தங்கராஜ்!“எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு காண்வதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார்” – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!“முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
பிரதமர் மோடி அறிவித்ததை விட பன்மடங்கு பெரிய திட்ட அறிவிப்புகள் தூத்துக்குடிக்கு காத்திருக்கிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “முதல்வரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தூத்துக்குடி கார் தொழிற்சாலை” – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!“ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!
தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடைபெற்றது.
View More “ப வடிவ வகுப்பறை கட்டாயம் என்று நாங்கள் சொல்லவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி!அரசு கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின்
பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு
501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!
தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? என்று அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
View More 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!“விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!
மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட அனைவருக்கும் வழங்க வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி பொதுமக்களை முகாமிற்கு வரவழைக்க விரிவான திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெற அடுத்த மாதம் சிறப்பு முகாம்” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்!“திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!
தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
View More “திமுகவை அகற்றுவேன் என சொல்லித்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவரானார்” – அமைச்சர் கே.என்.நேரு!புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!
புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
View More புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!