கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி
கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீல் ஆய்வு...