இந்திய தேர்தல் ஆணையமானது தவெகவிற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், அது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View More “2026 தேர்தலுக்கான ‘விசில்’ ஊதப்பட்டுவிட்டது” – பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவால் பரபரப்பு….!TNCongress
ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!
தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாக மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ஆலோசனை கூட்டம் : தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுலின் முக்கிய அறிவுரை…? – செல்வபெருந்தகை பேட்டி….!தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ராகுல் காந்தி ஆலோசனை…!
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடனான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காந்தியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More தமிழ் நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் ராகுல் காந்தி ஆலோசனை…!கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!
கல்வி ஒருபோதும் தனியார்மயமாகக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More கல்வி தனியார்மயமாகக்கூடாது – ராகுல் காந்தி பேச்சு…!கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல இனி பேச மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை..!
காங்கிரஸ் கட்சியினர் இனி கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல பேச மாட்டார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கூட்டணிக்குள் குந்தகம் விளைவிப்பது போல இனி பேச மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை..!கூட்டணி குறித்து பொதுவெளியில்…… – கட்சியினருக்கு செல்வபெருந்தகை அறிவுரை…!
கூட்டணி குறித்து பொதுவெளியில் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியினருக்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.
View More கூட்டணி குறித்து பொதுவெளியில்…… – கட்சியினருக்கு செல்வபெருந்தகை அறிவுரை…!தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்
2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் ஜன.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
View More தேர்தல் 2026 ; விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசம் நீட்டிப்பு – தமிழ் நாடு காங்கிரஸ்2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!
தமிழக சட்ட மன்றத்தேர்தல் 2026யை முன்னிட்டு தமிழ் நாட்டியில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்க உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
View More 2026 சட்டமன்றத் தேர்தல் : தமிழ் நாட்டிற்கு வருகை தரும் ராகுல், பிரியங்கா : காங்கிரஸ் அறிவிப்பு!”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டி
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More ”2026 தேர்தலுக்கு பின்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” – செல்வபெருந்தகை பேட்டிதவெகவை பாஜக வழிநடத்துகிறது என்பதில் நம்பிக்கை இல்லை – செல்வப் பெருந்தகை பேட்டி
தவெகவை பாஜக வழிநடத்துகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More தவெகவை பாஜக வழிநடத்துகிறது என்பதில் நம்பிக்கை இல்லை – செல்வப் பெருந்தகை பேட்டி