நயினாரோ, பாஜகவோ திமுக குறித்தும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்தும் பேச தகுதி கிடையாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பாஜகவிற்கு திமுகவை பற்றி பேச தகுதி கிடையாது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!Mano Thangaraj
“அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி என்பது குழப்பத்தையும், சிக்கலையும் ஏற்படுத்தும் நிகழ்வாக தான் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக பிரச்சார கூட்டத்தில் தவெக கொடி குழப்பத்தை தான் ஏற்படுத்தும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
அடிமாட்டு விலைக்கு க்ரூட் ஆயில் வாங்கி விட்டு இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “பிரதமர் மோடி கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
யாருடைய நம்பிக்கையையும் திராவிட கட்சிகளோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளோ சிதைப்பது இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “விமர்சனங்களுக்கு எல்லாம் அரசாங்கம் பயந்து கொண்டிருக்காது” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!
கீழடி ஆய்வு தேவை இல்லை என நயினார் நாகேந்திரன் கூறுவது தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அழிக்கும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக முதலில் திருநெல்வேலியில் ஜெயிக்கட்டும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்!“நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!
திமுக ஆட்சி வந்த பின்னர் லிட்டருக்கு பத்து ரூபாய் வரையில் கூடுதலாக லாபம் கிடைக்க வழிவகை விவசாயிகளுக்கு செய்யப்பட்டுள்ளது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “நான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது” – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ்!“பாஜக தலைவர் ஆனதும் சாதி, மத வெறி நயினார் நாகேந்திரனுக்குள் குடிபெயர்ந்துள்ளது” – அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
பாஜக தலைவர் ஆனதும் சாதி, மத வெறி நயினார் நாகேந்திரனுக்குள் குடிபெயர்ந்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பாஜக தலைவர் ஆனதும் சாதி, மத வெறி நயினார் நாகேந்திரனுக்குள் குடிபெயர்ந்துள்ளது” – அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!”அங்கீகாரமாக கருதுகிறேன்” – மீண்டும் அமைச்சரானது குறித்து மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!
மீண்டும் அமைச்சரானது குறித்து மனோ தங்கராஜ் நெகிழ்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.
View More ”அங்கீகாரமாக கருதுகிறேன்” – மீண்டும் அமைச்சரானது குறித்து மனோ தங்கராஜ் நெகிழ்ச்சி!அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு!
மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார் மனோ தங்கராஜ்.
View More அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு!“அதிமுக தற்போது ஆபத்தில் உள்ளது” – முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!
“அதிமுக தொண்டர்களை குறி வைத்து பாஜக தலைவரை நியமித்து உள்ளனர். இதனால் தற்போது ஆபத்தில் இருப்பது அதிமுகதான்” என முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
View More “அதிமுக தற்போது ஆபத்தில் உள்ளது” – முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்!