தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.
View More டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு…!NainarNagendran
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி முடியும் நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்துள்ளது அப்பட்டமான கண் துடைப்பு நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சரின் அறிவிப்பானது கண் துடைப்பு நாடகமே – நயினார் நாகேந்திரன்…!”பெண்களின் பாதுகாப்பும் சமூகத்தின் அமைதியும் நிலைநாட்டப்பட வேண்டும்”- நயினார் நாகேந்திரன் ..!
பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More ”பெண்களின் பாதுகாப்பும் சமூகத்தின் அமைதியும் நிலைநாட்டப்பட வேண்டும்”- நயினார் நாகேந்திரன் ..!”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!
ஆட்சி மாற்றத்திற்காக தமிழக பாஜக மாநில தலைவராக என்னால் முடிந்த பணியை நான் செய்வேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ”ஆட்சி மாற்றத்திற்கான என்னால் முடிந்த பணியை நான் செய்வேன்” – நயினார் நாகேந்திரன் பேட்டி!திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More திமுக ஆட்சியில் கொசஸ்தலை ஆறு கவனிப்பாரின்றி உள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு – நயினார் நாகேந்திரன்!
கொளத்தூர் தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாக தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More கொளத்தூர் தொகுதியிலும் வாக்குதிருட்டு – நயினார் நாகேந்திரன்!”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த RJD கட்சியினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More ”பிரதமரின் தாயாரை இழிவுபடுத்தியதற்கு RJD கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி பூலித்தேவர் – நயினார் நாகேந்திரன்!
பூலித்தேவரின் வீரத்தையும், தியாகத்தையும் நினைவுகூர்ந்துள்ளார் நயினார் நாகேந்திரன்.
View More இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி பூலித்தேவர் – நயினார் நாகேந்திரன்!“நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு – ‘ஒரு கவுன்சிலர் கூட இல்லை!'”
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் திமுக அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
View More “நடிகர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரனின் கிண்டல் பேச்சு – ‘ஒரு கவுன்சிலர் கூட இல்லை!'”தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!
“தேசிய நல்லாசிரியர் விருது”க்கு இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு ஆசிரியர்கள் தேர்வாகி உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More தேசிய நல்லாசிரியர் விருதுக்காக தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!