”சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்” – கோவையில் தமிழிசை செளந்தராஜன் பேட்டி!
புதுச்சேரியில் 7 மணிக்கு லியோ படத்தின் காட்சிக்கு ஆட்சியர் அனுமதி கொடுத்தும், பல்வேறு அழுத்தம் காரணமாக படம் போடவில்லை, விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் அதேபோல் சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என புதுச்சேரி துணை...