68 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டாடா வசம் சென்ற ஏர் இந்தியா
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ஏலத்தில் எடுத்தது. 1932-ல் டாடா ஏர்லைன்ஸ் ஆக இருந்த ஏர் இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனம், சுதந்திரத்திற்கு பிறகு பொதுத்துறை நிறுவனமாக கையகப்படுத்தப்பட்டது....