மதுரை நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
View More மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு!Public Meeting
சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் – தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் அனுமதி!
சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
View More சேலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் – தவெக தலைவர் விஜய்க்கு நிபந்தனைகளுடன் அனுமதி!புதுச்சேரியில் இன்று விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்!
தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
View More புதுச்சேரியில் இன்று விஜய்யின் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்!“தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை” – தவெக அறிவிப்பு!
தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
View More “தவெக பொதுக்கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை” – தவெக அறிவிப்பு!தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது!
காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது.
View More தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியது!விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!
மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
View More விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் : 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி!“அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
View More “அதிமுகவின் 54-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி 2 நாட்கள் பொதுக்கூட்டம்” – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
சென்னை, தேனாம்பேட்டையில் மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More மே 4ம் தேதி மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – அமைச்சர் துரைமுருகன்
“முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் எனும் தலைப்பில் …
View More “முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விஞ்சும் அளவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்” – அமைச்சர் துரைமுருகன்திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!
பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி…
View More திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!