பளு தூக்கும் போட்டி : தங்கம் வென்ற காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ எடை பிரிவில் காஞ்சிபுரம் தனியார் கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்றார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (18)....