தொகுதி பங்கீடு முடிவுற்ற நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “திமுக தலைமையிலான அரசு தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” – திருமாவளவன் பேட்டி!dmk government
“தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை” – அதிமுக குற்றச்சாட்டு!
சுற்றுலா வளம் கொண்ட நம் தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை என்று அதிமுக தலைமை விமர்சனம் செய்துள்ளது.
View More “தமிழகத்தின் சுற்றுலா விகிதத்தை பாதியாக குறைத்ததே திறனற்ற திமுக அரசின் சாதனை” – அதிமுக குற்றச்சாட்டு!திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் புள்ளி விவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்? – அண்ணாமலை!
திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளி விவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் புள்ளி விவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்? – அண்ணாமலை!மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா? – அன்புமணி!
குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவை சுவைத்துப் பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More மாணவர்களுக்கு திமுக அரசு வழங்குவது சத்துணவா? உயிரெடுக்கும் விஷ உணவா? – அன்புமணி!சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி!திமுக அரசை கண்டித்து 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத திமுக அரசைக் கண்டித்து13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More திமுக அரசை கண்டித்து 13ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா? – அன்புமணி குற்றச்சாட்டு!
ஜவுளி பூங்காவை ஆலங்கோட்டை கிராமத்தில் அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற திமுக அரசு துடிப்பதா? – அன்புமணி குற்றச்சாட்டு!நாங்குநேரி விவகாரம் : கஞ்சா சாம்ராஜ்யத்தை திமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு – அன்புமணி!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா போதையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More நாங்குநேரி விவகாரம் : கஞ்சா சாம்ராஜ்யத்தை திமுக அரசு கட்டியெழுப்பியதன் தீய விளைவு – அன்புமணி!“கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
கஞ்சா மயத்தால் தமிழகத்தை திமுக அரசு கொலைக்களமாக்கியது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக அரசு இனியாவது திருந்துமா என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!