செங்கல்பட்டு அருகே இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். சமீப காலமாக இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது.…
View More வீலிங் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது!investigation
லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!
சென்னையில் லேட்டாப்புகளை வாடகைக்குப் பெற்று ரூ.3.50 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் டீச்லீஃப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கணினிகள்,…
View More லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!
உத்தரகண்ட் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் மண் சரிவால் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழு ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு…
View More உத்தரகண்ட் சுரங்கத்தில் 40 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் – ஆய்வுப்பணியை தொடங்கியது நிபுணர் குழு!ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கான மாநிலம் ஹைதராபாத் நம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன பொருட்கள் விற்பனை செய்யும்…
View More ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – 9 பேர் பலி!சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூ பிரதான சாலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அதிவேகமாக…
View More சென்னை அண்ணா நகரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!ராஷ்மிகாவின் வீடியோ விவகாரம்: மெட்டா நிறுவனத்திடம் தரவுகள் கேட்ட டெல்லி காவல்துறை!
நடிகை ராஷ்மிகாவின் ‘DeepFake’ வீடியோ விவகாரத்தில், மெட்டா நிறுவனத்திடம் போலி வீடியோவை பகிர்ந்தவரின் தரவுகளை டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. அண்மையில்…
View More ராஷ்மிகாவின் வீடியோ விவகாரம்: மெட்டா நிறுவனத்திடம் தரவுகள் கேட்ட டெல்லி காவல்துறை!சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!
சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியில் வீரபத்திரன் கோயில் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால்…
View More சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!
கேரள மாநிலம், களமசேரி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினை, 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கேரள நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில்…
View More கேரள குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்!அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று அமலாக்கத்துறைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை குற்றச்சாட்டு வழக்கில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம்…
View More அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால்!ஈரோடு ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டர். தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் செய்த மர்ம நபர், ஈரோடு ரயில்…
View More ஈரோடு ரயில் நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!