நிலமற்றவர்களுக்கு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள்
நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இன்று ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான...