“பாஜக – அதிமுக இடையே கனவிலும் பிரச்னை வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக – பாஜக இடையே கனவிலும் பிரச்னை வராது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பாஜக – அதிமுக இடையே கனவிலும் பிரச்னை வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி

“மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல…” – திருமாவளவன் விமர்சனம்

மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல…” – திருமாவளவன் விமர்சனம்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!

இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது.

View More மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி மதுரையில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

View More முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!

“முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும்” – எல்.முருகன் பேட்டி

முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டு அரசியலை புரட்டிப்போடும் மாநாடாக இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More “முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாடு அரசியலை புரட்டிப்போடும்” – எல்.முருகன் பேட்டி

முருக பக்தர்கள் மாநாடு – வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

View More முருக பக்தர்கள் மாநாடு – வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து!

முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!