இன்று முதல் அமலாகும் சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
View More “சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!TollGate
“கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
View More “கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனைஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமில்லை – மத்திய அமைச்சர் தகவல்!
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
View More ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணமில்லை – மத்திய அமைச்சர் தகவல்!சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை – தீபாவளி நெரிசலை தவிர்க்க #NHAI ஏற்பாடு!
தீபாவளி பண்டிகையின்போது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து, இலவச பயணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…
View More சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை – தீபாவளி நெரிசலை தவிர்க்க #NHAI ஏற்பாடு!இந்தியாவில் தினமும் ரூ.1 கோடிக்கும் மேல் வசூலாகும் சுங்கச்சாவடிகள்!
நாட்டில் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளில், 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1 கோடி வசூல் ஆகியுள்ளது என மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மிகச் சரியாக 983 சுங்கச் சாவடிகள்…
View More இந்தியாவில் தினமும் ரூ.1 கோடிக்கும் மேல் வசூலாகும் சுங்கச்சாவடிகள்!நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வருகின்ற ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியில் வரும் ஜூன் 3ம்…
View More நாடு முழுவதும் நாளை மறுநாள் நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!
உத்தரப்பிரதேசத்தில் சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்ட பெண் ஊழியர் மீது காரை ஏற்றிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – மீரட் அதிவிரைவுச் சாலையில் அமைந்துள்ள காசி சுங்கச் சாவடியில் நேற்று (13.05.2024) சுங்கக்…
View More கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடி பெண் ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!தூத்துக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அறிவிப்பு!
தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு இன்று முதல் சுங்க கட்டணங்களுக்கு விளக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தென்…
View More தூத்துக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அறிவிப்பு!சங்கச்சாவடி ஊழியர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்!
பரனூர் சங்கச்சாவடியில் பாஜகவினர் கார்களை மட்டும் இலவசமாக அனுமதிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இடை நீக்கம் செய்தது…
View More சங்கச்சாவடி ஊழியர்களுடன் காங்கிரஸ் கட்சியினர் வாக்குவாதம்!இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!
நாடு முழுவதும் நாளை சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ள நிலையில், அதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கேற்ப இன்று…
View More இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!