சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…
View More சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசுHigh court
வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…
View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்விஅனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பேருந்துகளை ஒப்பிடுகையில் ரயில்களின்…
View More அனைத்து ரயில்களையும் இயக்கமுடியாது: சென்னை உயர் நீதிமன்றம்திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!
தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து திரைப்பட…
View More திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி; அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!