“தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

தமிழ்நாட்டு விவசாயிகள் கவலையில் உழன்று கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வேளையில் , தவெக அமைச்சர்கள் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துத் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “தவெக அமைச்சர்கள் திரைப்படம் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது கண்டனத்துக்குரியது” – சீமான்!

வெளியானது ‘ஜனநாயகன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியானது.

View More வெளியானது ‘ஜனநாயகன்’ – ரசிகர்கள் கொண்டாட்டம்!

முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று வெளியாவதை யொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே திரையரங்குகளை நோக்கி திரண்டுள்ளனர்..

View More முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் இன்று ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

“எடிட்டர்கள் மீது குறை சொல்ல வேண்டாம்”- ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் யூனியன், பெப்சி கருத்து…!

ஜன நாயகன் பட கசிவு விவகாரம் தொடர்பாக பட எடிட்டர் குழுவிற்கு தென்னிந்திய எடிட்டர் யூனியன்,  பெப்சி மற்றும் 10க்கும் மேற்பட்ட எடிட்டர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளன. 

View More “எடிட்டர்கள் மீது குறை சொல்ல வேண்டாம்”- ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் யூனியன், பெப்சி கருத்து…!

ஜன நாயகன் லீக் தணிக்கை வாரியம் தரப்பில் நிகழ்ந்ததா…? – குற்றச்சாட்டுகளுக்கு CBFC மறுப்பு…!

ஜன நாயகன் திரைப்படக் கசிவு குறித்து  தொடர்பாக மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

View More ஜன நாயகன் லீக் தணிக்கை வாரியம் தரப்பில் நிகழ்ந்ததா…? – குற்றச்சாட்டுகளுக்கு CBFC மறுப்பு…!

ஜனநாயகன் படக்குழு இதை தீர விசாரிக்கனும்… – இயக்குநர் சேரன் எழுப்பியுள்ள முக்கிய கேள்வி…!

நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக இயக்குநர் சேரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ஜனநாயகன் படக்குழு இதை தீர விசாரிக்கனும்… – இயக்குநர் சேரன் எழுப்பியுள்ள முக்கிய கேள்வி…!

“இணையத்தில் கசிந்த ஜனநாயகன்” – நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம்!

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “இணையத்தில் கசிந்த ஜனநாயகன்” – நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம்!

‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – படக்குழு அறிவிப்பு!

ஜனநாயகன் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

View More ‘ஜனநாயகன்’ காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” – படக்குழு அறிவிப்பு!

“மக்களிடமிருந்து என்னை இருந்து பிரிக்கவே முடியாது” – பாளையங்கோட்டையில் விஜய் பேச்சு..!

தவெக தலைவர் விஜய் இன்று பாளையங்கோட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

View More “மக்களிடமிருந்து என்னை இருந்து பிரிக்கவே முடியாது” – பாளையங்கோட்டையில் விஜய் பேச்சு..!

’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!

நடிகர் விஜயின் ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்தானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More ’ஜனநாயகன்’ திரைப்படத்தின் மறு தணிக்கை மீண்டும் ரத்து …!