அஜீத்குமாரின் விசாரணையின் போது போலீசார் தன்னையும் தாக்கியதாக நவீன் குமார் திருப்புவனம் காவலர்களிடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தார்.
View More அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!Ajithkumar Case
அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!
சிவகங்கை காவலாளி அஜித் குமாரில் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
View More அஜித்குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!“அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோ
அமைதியாகவே இருக்கிறேன் என்பதால் நான் குற்றவாளி இல்லை என அஜித்குமார் வழக்கில் தொடர்புடைய நிகிதா தெரிவித்துள்ளார்.
View More “அமைதியாக இருப்பதால் நான் குற்றவாளி அல்ல” – நிகிதா வெளியிட்ட பரபரப்பு ஆடியோஅஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!
போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
View More அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல்!“தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி
அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி“அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது” – விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்
தவெக தலைவர் விஜய் உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு சென்றது குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “அரசியலில் எந்த ஸ்டண்டும் எடுபடாது” – விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்“அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அஜித்குமாரை சித்திரவதைச் செய்ய ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்?” – அன்புமணி ராமதாஸ் கேள்விஅஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!
சிவகங்கையில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
View More அஜித்குமார் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் ஆறுதல்!“அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம்” – திருமாவளவன் எம்.பி. பேட்டி
அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “அஜித்குமார் மரணம் ஒரு அரச பயங்கரவாதம்” – திருமாவளவன் எம்.பி. பேட்டிமடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!
அஜித்குமார் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தவெக சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More மடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!