“மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல…” – திருமாவளவன் விமர்சனம்

மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல, மோடி பக்தர்கள் மாநாடு என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல…” – திருமாவளவன் விமர்சனம்

அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா?- பதிலை தவிர்த்த நயினார் நாகேந்திரன்!

அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா? என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலை தவிர்த்தார்.

View More அதிமுகவினர் முன் திராவிடத்தை ஒழிப்போம் என வீடியோ போடுவது சரியா?- பதிலை தவிர்த்த நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

”இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள்” – எச்சரித்த பவன் கல்யாண்!

இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

View More ”இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள்” – எச்சரித்த பவன் கல்யாண்!

“பள்ளிக் குழந்தைகள் திருநீறு வைத்து ருத்ராட்சம் அணிய வேண்டும்” – அண்ணாமலை பேச்சு!

பள்ளிக் குழந்தைகள் திருநீறு வைத்து ருத்ராட்சம் அணிய வேண்டும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

View More “பள்ளிக் குழந்தைகள் திருநீறு வைத்து ருத்ராட்சம் அணிய வேண்டும்” – அண்ணாமலை பேச்சு!

“இதற்காகத்தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது” – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

முருக பக்தர்கள் மாநாடு எதற்காக நடத்தப்படுகிறது என நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

View More “இதற்காகத்தான் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது” – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு!

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்ற பெண் உயிரிழப்பு!

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை!

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை தந்துள்ளார்.

View More முருக பக்தர்கள் மாநாட்டுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வருகை!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!

இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியது.

View More மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு – கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது!

முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!

முருக பக்தர்கள் மாநாட்டை ஒட்டி மதுரையில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

View More முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியத் தொடங்கிய பக்தர்கள்!