“விஜயின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?” – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

விஜயின் பிரச்சார வாகனத்தை ஏன் பறிமுதல் செய்யவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.