ரயில்கள் அனைத்திலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது? என ரயில்வே அதிகாரிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More “அனைத்து ரயில்களிலும் ஏன் தானியங்கி கதவுகளை நிறுவ முடியாது?” – மும்பை உயர்நீதிமன்றம் கேள்விHigh court
“கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
View More “கட்சிக்கொடி கட்டி வரக்கூடிய வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பது இல்லை.. பொதுமக்களை தாக்கக்கூடிய சூழல் உள்ளது” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனைநொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!
நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது!
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஏடிஜிபி ஜெயராம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
View More காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு… ஏடிஜிபி ஜெயராம் அதிரடி கைது!“தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
View More “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? உங்களிடம் ஆதாரம் உள்ளதா?” – கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
View More கர்நாடகா, தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் – திரவுபதி முர்மு உத்தரவு!போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More போதைப்பொருள் கடத்தல் – ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு!கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !
கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
View More கடவு காத்த அய்யனார் கோயில் : அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்யலாம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு !சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு
சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.
View More சிக்கந்தர் பாதுஷா தர்கா வழிபாடு உரிமையை பாதுகாக்க ஆர்ப்பாட்டம் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு