பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

மத்தியில் காங்கிரஸ்,  பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

View More பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. …

View More “புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது.  அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்கை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை…

View More அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறுகிறது.  இந்த பொதுக்குழு மற்றும் செயற்கை…

View More சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!

மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!

பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…

View More மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் தோற்கடிக்க அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக…

View More பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ தேர்வு – பொதுச்செயலாளர், பொருளாளரும் அறிவிப்பு

திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதேபோல் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி அறிவிக்கப்பட்டார்.   திமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி…

View More திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ தேர்வு – பொதுச்செயலாளர், பொருளாளரும் அறிவிப்பு

கிளைச் செயலாளர் – பொதுச் செயலாளர்: இபிஎஸ்ஸின் அரசியல் பயணம்

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக ஆரம்ப காலத்தை தொடங்கி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பயணம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். 1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள…

View More கிளைச் செயலாளர் – பொதுச் செயலாளர்: இபிஎஸ்ஸின் அரசியல் பயணம்

பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படும் இபிஎஸ்?

அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் வளர்மதி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்துள்ளார்.   அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுவதற்கான பணிகள் மிக தீவிரமாக…

View More பொதுக்குழுவில் பொதுச் செயலாளராக அறிவிக்கப்படும் இபிஎஸ்?

பொதுச்செயலாளர் என்பவர் யார்? அவருக்கான பணிகள் என்ன?

அதிமுக-வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் என்ன என்ன என்பதை தற்போது பார்க்கலாம்..   அதிமுக பொதுக்குழுக் கூட்டம், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே, சென்னையை அடுத்த…

View More பொதுச்செயலாளர் என்பவர் யார்? அவருக்கான பணிகள் என்ன?