திமுகவை பழிக்கு ஆளாக்காதீர்கள்- பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டவிதங்கள் கட்சியை பழிக்கு ஆளாக்கியுள்ளதாகவும், தன்னை துன்புறுத்துவது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2-வது முறை தலைவராக முதலமைச்சர்...