தமிழ்நாட்டில் 500 மருத்துவ இடங்கள் காலியாக இருக்கும் என தகவல்
தமிழ்நாட்டில் முதல் சுற்று மருத்துவ கவுன்சிலிங்கில் மாணவர்கள் பங்கேற்காததால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் 500 இடங்கள் காலியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான முதல்சுற்று ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் சில...