Communist Party General Secretary

“மறைந்த #SitaramYechury -ன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும்” – CPIM கட்சிச் தலைமை அறிவிப்பு!

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும் என அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல்…

View More “மறைந்த #SitaramYechury -ன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை மறுநாள் வைக்கப்படும்” – CPIM கட்சிச் தலைமை அறிவிப்பு!
#RIPSitaramYechury- Chief Minister M.K.Stal's condolences on the death of Sitaram Yechury!

இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமை – #SitaramYechury-ன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72.…

View More இந்திய அரசியலில் தலைசிறந்த ஆளுமை – #SitaramYechury-ன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
Sitaram Yechury was killed

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த…

View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!

“ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு முயற்சி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு புதிய மசோதா கொண்டுவரத் தயாராகி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :…

View More “ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு முயற்சி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இபிஎஸ் பெயரில் 76 விருப்ப மனுக்கள்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பெற்றனர்!

மக்களவைத்  தேர்தலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரில் 76 விருப்ப மனுக்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பெறப்பட்டன. மக்களவைகத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து…

View More இபிஎஸ் பெயரில் 76 விருப்ப மனுக்கள்: அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் பெற்றனர்!

எம்ஜிஆர் சின்னம் தற்போது நம்பியாரிடம் உள்ளது – டி.டி.வி. தினகரன் விமர்சனம்!

புரட்சிதலைவர் கண்ட இரட்டை இலை சின்னம் இன்று நம்பியார் கையில் உள்ளது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட…

View More எம்ஜிஆர் சின்னம் தற்போது நம்பியாரிடம் உள்ளது – டி.டி.வி. தினகரன் விமர்சனம்!

32 மாதங்களில் ஈர்த்த முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை- தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

கடந்த 32 மாதங்களில் வெளிநாட்டு பயணம் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஈர்த்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என  தமிழ்நாடு அரசை அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான…

View More 32 மாதங்களில் ஈர்த்த முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை- தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்!

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம்..!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம் செய்து பசுவும் கன்றும் தானமாக வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த…

View More சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம்..!

மணிப்பூர் மாநில தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் – காங்கிரஸ் பொதுச்செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ம் தேதி மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள்…

View More மணிப்பூர் மாநில தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் – காங்கிரஸ் பொதுச்செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!

அயோத்தி ராமர் பிரதிஷ்டை – டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட வலியுறுத்தல்!

அயோத்தி ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட இறைச்சி விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் இர்ஷத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த…

View More அயோத்தி ராமர் பிரதிஷ்டை – டெல்லியில் இறைச்சிக் கடைகளை மூட வலியுறுத்தல்!