சிகிச்சைக்கு பிறகு டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜக்கி வாசுதேவ் சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான நிலையில், மார்ச் 17 ஆம் தேதி அப்போலோ...