கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு – 2 பேர் உயிரிழப்பு!

கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீசிய சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

View More கென்யா முன்னாள் பிரதமர் இறுதிச்சடங்கில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு – 2 பேர் உயிரிழப்பு!

நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் தகனம்… இறுதி சடங்கில் பங்கேற்ற சீமான்!

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

View More நடிகர் கவுண்டமணி மனைவியின் உடல் தகனம்… இறுதி சடங்கில் பங்கேற்ற சீமான்!

தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் மறைத்து வைத்த நபர்… போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஜப்பானில் நபர் ஒருவர் உயிரிழந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்திருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

View More தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் மறைத்து வைத்த நபர்… போலீசில் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சி பின்னணி!

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.

View More போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு – 2 லட்சம் பேர் பங்கேற்பு!

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

View More பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்!

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு – நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!

போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் நாளன்று நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

View More போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு – நாடு முழுவதும் தேசியக் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட மத்திய அரசு முடிவு!

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாடு சார்பில் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

View More போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி – தமிழ்நாடு சார்பில் இரு பிரதிநிதிகள் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு!

போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?

கத்தோலிக்கக் கிறிஸ்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து வாடிகனில் என்ன நடக்கும்…அங்கு பின்பற்றப்படும் இறுதி சடங்குகள் குறித்து நாம் பார்க்கலாம்.

View More போப் பிரான்சிஸ் மறைவு – அடுத்தது என்ன?… இறுதி சடங்கு எப்படி பின்பற்றப்படுகிறது?

இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!

அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஒரு இறுதிச் சடங்கின் போது நிகழ்ந்த விபத்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

View More இறுதிச் சடங்கில் நேர்ந்த விபரீதம்… சவப்பெட்டிக்கு அடியில் சிக்கிய நபர்… இணையத்தில் வைரல்!
Is the viral photo of 'brothers demanding a share of their deceased father's body to be cremated' true?

‘உயிரிழந்த தந்தையை தகனம் செய்ய உடலில் பங்கு கோரிய சகோதரர்கள்’ என வைரலாகும் புகைப்படம் உண்மையா?

மத்தியப் பிரதேசத்தின் திகம்கரில் நடந்த ஒரு குடும்ப தகராறுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படம் குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More ‘உயிரிழந்த தந்தையை தகனம் செய்ய உடலில் பங்கு கோரிய சகோதரர்கள்’ என வைரலாகும் புகைப்படம் உண்மையா?